first parliamentary session

img

தகவல் அறியும் உரிமைக்கு சங்கு ஊதுவதா?

மோடி அரசு இரண்டாவது முறையாக பதவி யேற்றபிறகு நடந்த முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே ஏராளமான சட்டத் திருத்தங் களை நாடாளுமன்ற நெறிமுறைகளுக்கு மாறாக கொண்டு வந்தது.